¡Sorpréndeme!

Explainer With Irfath EP-37 | India-வில் அமைக்கப்படும் Semiconductor Chips நிறுவனம்

2022-02-16 1 Dailymotion


Taiwan firm Foxconn And Anil Agarwal's Vedanta To Make Semiconductor Chips In India

தைவான் நிறுவனமான பாக்ஸ்கான், அணில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசின் கனவு திட்டமான இந்தியாவிலேயே செமிகண்டாக்டர் சிப் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தொடங்க உள்ளது.